திருக்கோயில் செல்லும் வழி

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மார்கத்தில், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வலது புறம் ரயில்வே டிராக் தாண்டி, சுமார் 1 1/2 கிலோமீட்டர் தொலைவில், ஆதனூர் செல்லும் சாலையில் இத்திருக்கோயில் அமைய உள்ளது…

( அல்லது )

வண்டலூர் உயிரியல் பூங்கா அடுத்து  ஊரப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக ஆதனுர் செல்லும் சாலையில் சென்று, மாடம்பாக்கம் செல்லும் சாலையில் திரும்பி, 2 கிலோமீட்டர் தூரம் பயணித்தால்  திருக்கோயில் அமையப்பட உள்ள கிருஷ்ணபுரிக்கு வந்தடையலாம்.

பேருந்து வசதி:

பேருந்து எண்: 18L CROSS

தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நீலமங்கலம் வரை செல்லும்.

இறங்கும் இடம்: கிருஷ்ணபுரி,